பலே பத்ரி!!..

நாள் முழுவதும் பத்ரி, உடன் விளையாடிய சித்திரக்குள்ள பெண்

படக்கதை

Score: 5.00   |   5 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
 பலே பத்ரி!!..
நூலாக்கம்: அனந்த ரா. நவநீதகோபாலன்
வருடம்: 2018

புத்தகம் பற்றிய சிறுவுரை

எங்களின் சுட்டி நாயகன் பத்ரி எப்போதும் துறுதுறுவென்று ஏதாவது செய்து கொண்டே இருப்பர். விடுமுறை நாளில் தாத்தா வீட்டிற்கு சென்ற பத்ரி வழியில் கண்ட சித்திரிக்குள்ள பெண்ணுடன் விளையாடி மகிழ்ந்த கதை இது.இந்த புத்தகம் முதலில் ரஷிதா உதயகுமார் அவர்கள் கை வண்ணத்தில் உருவானது.

மேலும் காண...