வேண்டாம் வேண்டாம் கையை எடு

சுட்டி பத்ரியின் விடுமுறை நாள் அட்டகாசம்

படக்கதை

Score: 5.00   |   5 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
வேண்டாம் வேண்டாம் கையை எடு
நூலாக்கம்: அனந்த ரா. நவநீதகோபாலன்
வருடம்: 2018

புத்தகம் பற்றிய சிறுவுரை

பத்ரி அவன் விடுமுறை நாள் அன்று எதை செய்ய நினைத்தாலும் அவனிடம் அதை தொட வேண்டாம் என்றார் அம்மாவும் அனைவரும். அதனால் மிகவும் கோவம் அடைகிறான். பிறகு அவன் கோபம் எப்படி தணிந்தது? எது அவனை மகிழ்வித்தது? வாங்க படிக்கலாம்!

மேலும் காண...