பைந்தமிழ் குட்டிஸ் - ஆனி இதழ்

சிறுவருக்கான தமிழ் மாத இதழ்

இதழ்

Score: 5.00   |   2 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் குட்டிஸ் - ஆனி இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2019

புத்தகம் பற்றிய சிறுவுரை

பைந்தமிழ் வாசிக்கும் அனைவருக்கும் வணக்கம். மின்னஞ்சல் மூலமாக உங்களின் கருத்துக்களை பகிர்ந்து எங்களை ஊக்கமூட்டும் அனைவருக்கும் நன்றி. இதோ நம் மாத இதழின் மூன்றாம் தொடர்ச்சி இது, ஆனி இதழ்.. “பைந்தமிழ் குட்டீஸ்” என வெளிவரும் இந்த இதழை உங்கள் வீட்டுக்குழந்தைகளுக்கு கொண்டு சேர்த்திடவும்.

மேலும் காண...