பைந்தமிழ் குட்டிஸ் - ஆடி இதழ்

சிறுவருக்கான தமிழ் மாத இதழ்

இதழ்

Score: 5.00   |   4 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் குட்டிஸ் - ஆடி இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2019

புத்தகம் பற்றிய சிறுவுரை

பைந்தமிழ் வாசிக்கும் அனைவருக்கும் வணக்கம். சின்ன சின்ன மழைத் துளிகள் சேர்ந்து சிங்கார நீரோடையாய் ஓடும்போது அதில் துள்ளிக் குதித்து விளையாட ஒவ்வொருவர் மனமும் குழந்தைப் போல விரும்பும். குட்டிக் குழந்தைகளுடன் குறும்பு மீன்களும் அரும்பும் பூக்களும் செய்யும் அட்டகாசங்கள் ஒவ்வொன்றும் தனி அழகு! அத்தனை அழகையும் மொத்தமாக ஒரே இடத்தில் படித்து ரசிக்கவும் குட்டிக் குழந்தைகளின் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்கவும் சித்திரை மாதம் முதல் தமிழ் எழுத்துலகில் முத்திரை பதித்து தற்போது ஆடி இதழாக அட்டகாசமாக உங்களைத் தேடி வந்துள்ளது. தேன் தமிழ் தந்து மகிழ்வித்த தேன்கிண்ணத்தில் மற்றுமொரு பைந்தமிழ் இதழ் உங்களுக்காக.

மேலும் காண...