ஸ்நோ ஒயிட்டும் ஏழு குள்ளரும்

உலகின் ஒப்பற்ற பேரழகியை யார் கண்ணாடியே

படப்புத்தகம்

Score: 0   |   0 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
ஸ்நோ ஒயிட்டும் ஏழு  குள்ளரும்
நூலாக்கம்: அநாமதேயர்
வருடம்: 2000

புத்தகம் பற்றிய சிறுவுரை

தனது பொல்லாத மாற்றாந்தாய் சூழ்ச்சியினால் ஆபத்தான காட்டில் நாடு கடத்தப்பட்ட ஒரு இளவரசி ஸ்னோ ஒயிட். அவள் காட்டில் சந்தித்த ஏழு குள்ள சுரங்கத் தொழிலாளர் அவளை மீட்டெடுத்து அவளை மீண்டும் அரசியாக்கும் ஒரு புகழ்பெற்ற கதை. இந்த புத்தகத்தின் உரிமம் பைந்தமிழ் தளத்திற்கானது இல்ல. உலகெங்கும் பரவியுள்ள தமிழ் ஆர்வலர் குழந்தைகளுக்காக பகிரகோரியதால் பகிரப்பட்டுள்ளது. மாற்றுக்கருத்துக்களை தயவிட்டு பைந்தமிழ் குழுவினரிடம் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

மேலும் காண...