பைந்தமிழ் குட்டிஸ் - ஆவணி இதழ்

சிறுவருக்கான தமிழ் மாத இதழ்

இதழ்

Score: 4.40   |   5 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் குட்டிஸ் - ஆவணி இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2019

புத்தகம் பற்றிய சிறுவுரை

பைந்தமிழ் வாசிக்கும் அனைவருக்கும் வணக்கம். பைங்கிளிகளின் எண்ணச் சிதறல்களை வண்ண கற்களாய் வைரக் கற்களாய் மாற்றித் தர மீண்டும் வருகிறது உங்கள் பைந்தமிழ். ஆசையில் ஓர் கடிதம் உங்கள் இதயங்களைப் பண்படுத்தும். நெறிநூல் இன்னும் உங்களை நெறிப்படுத்தும். விடுகதைகள் சிந்திக்க வைக்கும். கலிங்கத்துப்பரணி வரலாற்று உலகில் வட்டமிட அழைத்துச் செல்லும். விறுவிறுப்பான தொடரான "காஸ்மீனா"வில் டிங்குவின் அட்டகாசங்களை ரசித்த உங்கள் ரசனைக்கு மேலும் போனஸாக இந்த மாதத்திலிருந்து நாடகத் தொடர் ஒன்றை வழங்க இருக்கிறோம். நல்ல தமிழ் படிப்போம்! வாருங்கள்! என்றழைத்து பைந்தமிழ் வழங்கும் ஆவணி மாத இதழை உங்கள் கரங்களில் வழங்கி மகிழ்கிறோம்!

மேலும் காண...