ராகேஷ் சர்மா

முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா

வரலாறு

Score: 0   |   0 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
ராகேஷ் சர்மா
நூலாக்கம்: ஏற்காடு இளங்கோ
வருடம்: 2019

புத்தகம் பற்றிய சிறுவுரை

விண்வெளிக்கு போகனும்னா உடனே யார்னாலும் போக முடியாது. அதுக்கு மிகக்கடுமையா பயிற்சி எடுக்கணும். நிறைய உடல் தகுதி தேர்வுலாம் வைப்பாங்க. அதுல எல்லாம் தேறணும். ரொம்ப கடினமா இருக்கும் இந்தத் தேர்வுகள் எல்லாம். ஆனா நம்ம ராகேஷ் சர்மா நல்ல முயற்சி செய்து இந்த தேர்வுகளில் எல்லாம் வென்றார்.1984இல் சோயுஸ் டி-11 அப்படிங்கற ரஷ்யாவோட ராக்கெட் மூலமா இவரும் இன்னும் சிலரும் விண்வெளிக்கு போனாங்க. அங்க போய் இவர் நம்ம பூமி, மற்றும் விண்வெளி சம்பந்தமா பல்வேறு ஆராய்ச்சி செய்து ஒரு வாரம் கழிச்சு திரும்பினார். முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License..

மேலும் காண...