பைந்தமிழ் குட்டிஸ் - ஐப்பசி இதழ்

சிறுவருக்கான தமிழ் மாத இதழ்

இதழ்

Score: 5.00   |   1 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் குட்டிஸ் - ஐப்பசி இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2019

புத்தகம் பற்றிய சிறுவுரை

பைந்தமிழ் வாசிக்கும் அனைவருக்கும் வணக்கம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்து, உலகம் போற்ற உயரவைத்த உயர்ந்தோர் வழி தொடர்ந்து, திக்கெட்டும் பறந்து செல்லும் பறவைகளாய் தமிழினம் பொருளீட்ட பறந்தோடிய பக்கங்கள் எல்லாம் தமிழும் தமிழினமும் வேரூன்ற விதை விதைத்து தமிழ் வளர்க்கும் தலையாய கடமைக்கு தலை வணங்குகிறேன்! இந்த தமிழ் உணர்வில் தலைமுறைகள் பல கடந்து செல்லும் கன்னியம் உணர்கிறேன், அதற்கு மற்றும் ஒரு சான்று நமது பைந்தமிழ்ச் சாரல். எளிய முறையில் எழுச்சி மிக்க ஒரு மகிழ்ச்சி தரும் மலரை நம் மழலைகள் கையில் தவழ, தந்தையும் தாயும் இணைந்து பயின்று, எடுத்துரைக்க ஏற்ற மொழியில் ஆக்கம் தந்து, தமிழ் ஆர்வத்தை ஊக்கபடுத்த இதோ உங்கள் ஐப்பசி மலர். நன்றி!

மேலும் காண...