பைந்தமிழ் குட்டிஸ் - கார்த்திகை இதழ்

சிறுவருக்கான தமிழ் மாத இதழ்

இதழ்

Score: 5.00   |   1 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் குட்டிஸ் - கார்த்திகை  இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2019

புத்தகம் பற்றிய சிறுவுரை

பைந்தமிழ் வாசிக்கும் அனைவருக்கும் வணக்கம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சரித்திரம் பேசப்படுவது போல், தேம்ஸ் நதிக்கரையில் தமிழ் காக்கும், தமிழினத்தை போற்றும் இந்த பைந்தமிழ் சாரலையும் நாளைய சரித்திரம் பேசிட, எங்கள் பிள்ளைத்தமிழை தாங்களின் வீட்டுக்குள் அழைத்து, அள்ளி அணைத்து, அரவணைத்து, , சுவைத்து, பகிர்ந்து மழலையர் மகிழ்ந்திட, தமிழ் மலர்வனம் நிறைந்திட, அவர்கள் உள்ளம் உயர்ந்திட ஊக்குவிப்பீர் என்ற நம்பிக்கையில்.! பொதுவாக அன்னை பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்ப்பாள், இங்கு தமிழ் அன்னைக்கு ஊட்டி வளர்த்த தங்கங்களுக்கு எங்கள் சங்கீதாஞ்சலியை பெருமித்தோடு இணைத்து புதுபொழிவோடு தவழும் பைந்தமிழ் சாரல் இதோ!.. நன்றி! அன்புடன் பைந்தமிழ் ஆசிரியர்குழு

மேலும் காண...