பைந்தமிழ் குட்டிஸ் - மார்கழி இதழ்

சிறுவருக்கான தமிழ் மாத இதழ்

இதழ்

Score: 0   |   0 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் குட்டிஸ் - மார்கழி  இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2019

புத்தகம் பற்றிய சிறுவுரை

பைந்தமிழ் வாசிக்கும் அனைவருக்கும் வணக்கம். ஒரு மனிதனுக்கு தாய் தந்தை அறிமுகம் இல்லாது போனால் அவன் இழப்பது சில உறவுகளை மட்டுமே, ஆனால் அவனுக்கு தன் இனமும் அது சார்ந்த மொழியின் அறிமுகம் இல்லாது போனால், அவன் இழந்தது அவனின் உணர்வும் அது சார்ந்த அடையாளமும், அதன்மூலம் எழும் தன்மானமும். இதனை முன்மொழிய, அதையே வழிமொழியும் வண்ணம், நமது சமூகத்தின் அடுத்த தலைமுறையினர்களுக்கு தடம் பதிக்கும் பைந்தமிழ் சாரல், ஒவ்வொரு மாதமும் தவறாமல் தாங்களின் கரங்களில் தவழட்டும்! அன்புடன் பைந்தமிழ் ஆசிரியர்குழு

மேலும் காண...