பைந்தமிழ் குட்டிஸ் - தை இதழ்

சிறுவருக்கான தமிழ் மாத இதழ்

இதழ்

Score: 0   |   0 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் குட்டிஸ் - தை இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2020

புத்தகம் பற்றிய சிறுவுரை

பைந்தமிழ் வாசிக்கும் அனைவருக்கும் வணக்கம். தை மகளை வரவேற்க தமிழர்கள் தயாராகிவிட்டார்கள். திரும்பும் திசையெல்லாம் கரும்பும், மஞ்சள் குலைகளும் குவிந்து கிடப்பதைப் பார்த்தாலே பொங்கலின் இனிமை இதயத்தில் பொங்குகிறது. பைந்தமிழ் வாசிக்கும் செல்ல குட்டிஸ் உங்களின் இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும். தமிழினத்தின் பெருமை எங்கும் பரவட்டும். தித்திக்கும் சக்கரைப்பொங்கலுடன் படிக்கப் படிக்கத் திகட்டாத பைந்தமிழ் சுட்டீஸ் இதழை உங்களுக்குத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

மேலும் காண...