பைந்தமிழ் குட்டிஸ் - மாசி இதழ்

சிறுவருக்கான தமிழ் மாத இதழ்

இதழ்

Score: 5.00   |   1 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் குட்டிஸ் - மாசி  இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2020

புத்தகம் பற்றிய சிறுவுரை

பைந்தமிழ் வாசிக்கும் அனைவருக்கும் வணக்கம். இந்த மூடு பனி மாதத்தில் முத்தான தமிழ்மணிகள் கோர்த்து, முத்தாரமாய் உங்கள் கைகளில் தவழ்கிறது பைந்தமிழ் குட்டீஸ் மாசி மாத இதழ்! தோகை மயிலாய் வண்ணச் சிறகினை விரித்து, விழிகளுக்கும், மொழிகளுக்கும், விருந்து படைக்க வந்திருக்கிறது இவ்விதழ்! தமிழைச் சுவைப்பதன் மூலம், சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்"  என்றானாம் நந்திவர்மன் எனும் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பல்லவ மன்னன். நம் அன்னைத் தமிழென்றென்றும் இளமைத் தமிழாய், உறுதி கொண்ட வைரத்தமிழாய் இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழும் செம்மொழியாய் இருப்பதற்குக் முக்கியக் காரணங்களுள் ஒன்று, தன் சுகதுக்கம் கருதாது பழந்தமிழ் படைப்புகளை தேடித் தேடித் பாதுகாத்த நம் தமிழ் சான்றோர் .இப் பைந்தமிழ் இதழ் மூலம் நம்மன்னைத் தமிழைக் காத்து வளர்த்த அத்துனைச் சான்றோர் பெருமக்களுக்கும் ஓர் மலரஞ்சலி! அதுபோலவே, உங்கள் நினைவடுக்குகளில், புதைந்து பதிந்திருக்கும், நினைவுப் புதையலை தட்டியெழுப்ப , உங்கள் எண்ணத்திற்கும் கருத்துச் செறிவிற்கும் மகிழ்ச்சியூட்ட இம்மாசி மாதத்தின் பைந்தமிழ் குட்டீஸ் இதோ உங்களிடம்......

மேலும் காண...