பைந்தமிழ் குட்டிஸ் - ஈத்து மயிலை இதழ்

சிறுவர்க்கான மாத சஞ்சிகை

படப்புத்தகம்

Score: 4.00   |   1 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் குட்டிஸ் - ஈத்து மயிலை  இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2020

புத்தகம் பற்றிய சிறுவுரை

பைந்தமிழ் வாசிக்கும் அனைவருக்கும் வணக்கம். அழகிய கருமேனியில் மனம்போல் வெண்மயிர் செழித்த மயிலைக் காளையை ஆடுதலையெனத் தொடங்குமது ஆதவமண்டலமென்று அறிவோம்! நித்திரை கொண்டதுபோதும்-இனி சித்திரை வந்திட- நல் முத்திரை பதிப்போம்!! மெல்லத் தமிழினி சாகும் என்ற பேதைகள் சொல்லிங்கு பொய்த்திட வைப்போம்! செல்லத் தமிழினி வாழும் அதுவாழ்வாங்கு வாழ விரைந்திங்கு நிற்போம்!!

மேலும் காண...