சிறுவர் சிறுமியர் எளிதில் தமிழ் படிக்க தமிழ் காமிக்ஸ் புத்தகம் உதவிடும். இந்த புத்தகத்தின் உரிமம் பைந்தமிழ் தளத்திற்கானது இல்ல. உலகெங்கும் பரவியுள்ள தமிழ் ஆர்வலர் சிலர் குழந்தைகளுக்காக பகிரக்கோரியதால் பகிரப்பட்டுள்ளது. மாற்றுக்கருத்துக்களை தயவிட்டு பைந்தமிழ் குழுவினரிடம் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். 1984 - ராணி சிண்டிகேட் நிறுவனத்திலிருந்து "ராணி காமிக்ஸ்'' என்னும் இதழ் வெளிவரத்தொடங்கியது. இது முழுக்க முழுக்க மேலைநாட்டுக்கதைகளின் மொழிமாற்றச் சித்திரக்கதைத் தாங்கி வெளிவந்தது. 500 இதழ்களோடு இந்த காமிக்ஸ் நின்றுவிட்டது. 1988 - ராணிகாமிக்ஸில் தொடக்கத்தில் வேலைசெய்த எஸ். ராமஜெயம் அவர்களால் சீக்ரெட் ஏஜெண்ட் ஜேம்ஸ்பாண்ட் 007 காமிக்ஸ் என்ற பெயரில் சித்திரக்கதை இதழ்கள் வெளியிடப்பட்டன.