பைந்தமிழ் குட்டிஸ் - கொம்பன் இதழ்

சிறுவர்க்கான மாத சஞ்சிகை

இதழ்

Score: 0   |   0 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் குட்டிஸ் - கொம்பன் இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2020

புத்தகம் பற்றிய சிறுவுரை

பைந்தமிழ் குட்டிஸ் இதழை வாசிக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றைப் பரப்புவதற்கும், காலத்திற்கேற்ப புதிய கருத்துக்களைப் படைத்து தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் புத்தகங்கள் முக்கியமானதாகும். நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. அதிலும் தாய் மொழி வாசிப்புகள் இன்றியமையாத ஒன்றாகும். சிறுவர்கள் ரசிக்கும் வண்ணம் தொடர்கதை, பாடல், போட்டிகள், விடுகதை , இலக்கியம், தமிழர் வாழ்வியல் என்று பல தலைப்புகளில் தமிழ் அரவர்களால் கோர்க்கப்பட்ட இங்கு இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைகளுக்குப் படித்தும் படிக்கவைத்தும் மகிழப் பைந்தமிழ் இதழ் உங்களுக்காக,இதோ.

மேலும் காண...