பைந்தமிழ் குட்டிஸ் - கருப்பன் காளை இதழ்

சிறுவர்க்கான மாத சஞ்சிகை

இதழ்

Score: 5.00   |   5 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் குட்டிஸ் - கருப்பன் காளை இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2020

புத்தகம் பற்றிய சிறுவுரை

பைந்தமிழ் வாசிக்கும் அனைவருக்கும் வணக்கம். ஆனி வந்திட ஏனிப்படி எனத் தெளிந்து ஏணிப்படிகளாக்க கேணி போல் சிந்தை சுரக்க, பிணிகள் போக்கிட, பணிச் சுமை ஒதுக்கி காணிநிலம் போதுமென ஆணி போல் உறுதியாய் மணியான எழுத்துக்களோடு எழுத்தாணி கொண்டு கனி போல் சுவைக்க பனி போல் இடர்களைய மேனி பொலிந்திட ஆணித் தரமாய் ஆனியில் தரமாய் ஆனித்திங்களின் பைந்தமிழிதழைப் படித்திட வாரீர்!!! மாதமொரு காளையை நினைவு கூறும் விதத்தில் வண்ணங்கள் யாவும் நல்லெண்ணங்களாய் மாற, நிற இன பாகுபாடுகளொழிய கருப்பும் அழகு, காந்தலே ருசி என்பதை வலியுறுத்த இம்மாத இதழை கருப்பன் காளை -க்கு சமர்ப்பிப்பதில் பெருமையடைகிறோம்.

மேலும் காண...