பைந்தமிழ் சஞ்சிகை - செவ்வலை இதழ்

சிறுவர்க்கான மாத சஞ்சிகை

இதழ்

Score: 0   |   0 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
 பைந்தமிழ் சஞ்சிகை - செவ்வலை இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2020

புத்தகம் பற்றிய சிறுவுரை

இனிய சாரல் நம்மைத் தழுவி சுகமளிப்பதைப்போல் இப் "பைந்தமிழ்ச் சாரல் " படிப்போர் மனதை வருடி தமிழமுதை ஊட்டி வருகிறது. இது உலகெங்கும் விரிந்து பரவியுள்ள தமிழ்ச்சமூகம் முழுமைக்கும் சென்று சேர வழிசெய்வோம். இதன் அட்டைப்படங்கள், முதல் பன்னிரண்டு மாதங்கள் பறவை தமிழ் உயிர் எழுத்தைத் தாங்கி ஒவ்வொன்றாக பவனி வந்தது. www.pyntamil.com/index/1 இந்த ஆண்டு அரிய காளை வகைகளின் புகைப்படம் தாங்கி வெளிவருகிறது. அவ்வகையில் இந்த ஆடி மாதத்திற்கான இதழை "செவ்வலைக் காளை" அலங்கரிக்கிறது. இதில் உள்ள QR Code, உங்கள் அலைபேசியில் SCAN செய்யும்போது அந்த பகுதியின் குரல் வடிவத்தை ரசிக்கலாம்.

மேலும் காண...