பைந்தமிழ் சஞ்சிகை - புங்கனூர் குட்டை இதழ்

சிறுவர்க்கான மாத சஞ்சிகை

இதழ்

Score: 4.00   |   2 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் சஞ்சிகை - புங்கனூர் குட்டை இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2020

புத்தகம் பற்றிய சிறுவுரை

இவ்விதழின் அட்டைப்படத்தை அலங்கரிக்க ஆந்திர மாநிலம் சித்தூரைப் பிறப்பிடமாகக் கொண்ட புங்கனூர் குட்டைக்காளையை தாங்கி வெளிவந்துள்ளது. இக்காளை அருகி வரும் நம் பாரம்பரிய மாட்டு இனங்களில் ஒன்று. பைந்தமிழில் இதழில் இது வரை உங்களுக்கு எங்கள் ஆசிரியரின் உரை, இலக்கியம், இலக்கணம், தொடர் கதைகள், சமையல் வரை பல கட்டுரைகள் குழந்தைகளுக்காக அளித்தோம். எந்திரமயமான இந்த காலத்தில், நவீன சாதனங்கள் இல்லாமல் இருக்க இயலுமா என்று கேட்டு பாருங்கள், அப்படி சௌகரியங்கள் இல்லாத ஒரு காலத்திற்கு கொண்டு செல்லும் பகுதி இந்த மாதம் முதல் வெளிவரும். ஆம், இந்த மாதம் முதல் "தாத்தா வீடு" என்ற புதுப்பகுதி பைந்தமிழில் பிரசுரமாகும்.

மேலும் காண...