பைந்தமிழ் சஞ்சிகை - காங்கேயம் இதழ்

சிறுவர்க்கான மாத சஞ்சிகை

இதழ்

Score: 0   |   0 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் சஞ்சிகை - காங்கேயம் இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2020

புத்தகம் பற்றிய சிறுவுரை

பைந்தமிழ்ச்சாரல் வாசகப் பெருமக்களே, வணக்கம். வழக்கமான உற்சாகப் படைப்புகளோடு இதோ வெளியாகிறது புரட்டாசி இதழ் அன்புக்குழந்தைகளே இலக்கியச்சாரல் பெருமழையாக அடுத்தடுத்து உருவெடுத்து வந்து நம்மையெல்லாம் குளிர்விப்பது நம் தமிழுக்குப் பெருமை. தொடர்ந்து நீங்களாகவும், வீட்டிலுள்ளோர் துணையுடனும் பைந்தமிழைப்படியுங்கள். தமிழைத் தொடர்ந்து கற்று,பாதுகாத்துப் பேணும் பொறுப்பு வளர்ந்து வரும் இளைஞர்படையாகிய உங்களுக்கு உள்ளது. பெற்றோரும் நம் குழந்தைச்செல்வங்கள் அவர்தம் பங்காற்ற உற்றதுணையாயிருக்க வேண்டுகிறது நம் ஆசிரியர் குழு. நன்றி.

மேலும் காண...