பைந்தமிழ் சஞ்சிகை - கொல்லிமலைக் காளை இதழ்

சிறுவர்க்கான மாத சஞ்சிகை

இதழ்

Score: 5.00   |   1 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
 பைந்தமிழ் சஞ்சிகை - கொல்லிமலைக் காளை இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2021

புத்தகம் பற்றிய சிறுவுரை

மாசியில் மலர இருக்கும் பைந்தமிழே! அன்புள்ளத்தோடே அரவணைத்து வரவேற்கிறேன். ஒவ்வொரு தமிழ் மாதத்தோடும் ஒன்றிணைந்து தவழும் பைந்தமிழே உன் வளர்ச்சி நாள்தோறும் சிறக்கட்டும். மழலைகளுக்கு மொழி பேசும் தமிழ் அழகே.... உனக்கான வரவிற்காக வழி பார்த்து காத்திருக்கும் சின்னஞ்சிறு விரல்களுக்காக இந்த மாதமும் வந்தாயோ! காளைகளின் களம் கண்ட பைந்தமிழே..... இந்த மாதக் காளையோடும் பைந்தமிழ் சடுகுடு ஆட தயாராக இருக்கிறோம்.... நல்ல தமிழ் பேச நம்மிடையே இணைந்திருக்கும் திருமதி சுஜாதா கோபி அவர்களையும் வரவேற்போம். நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுடன் இந்த மாத சஞ்சிகையை இருகர ஓசையுடன் மன நிறைவாய் வரவேற்போம். வருக வருக மாசி மகளே பைந்தமிழோடு......!

மேலும் காண...