பைந்தமிழ் சஞ்சிகை - பூம்பூம் காளை இதழ்

சிறுவர்க்கான மாத சஞ்சிகை

இதழ்

Score: 0   |   0 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
 பைந்தமிழ் சஞ்சிகை - பூம்பூம் காளை இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2021

புத்தகம் பற்றிய சிறுவுரை

முத்தமிழ் விளையாடும் பைந்தமிழில் பங்குனியின் சிறப்பை மழலைகளுக்காக மகிழ்ந்து பகிர்கிறோம். காளைகளின் கண் கொள்ளாக் காட்சி அட்டைப்படமாக இந்த ஆண்டு பவனி வந்த இதழின் இறுதிக்கு காளையாக வருவது அனைவரையும் நம் அனைவரையும் குதூகலிக்க செய்யும் பூம் பூம் காளைமாடு. ஆசையில் ஓர் கடிதமும், கலிங்கத்துப்பரணியும், தமிழ் வளர்த்த தங்கமும், உங்கள் தமிழை நெறிப்படுத்தும் பகுதியும் , விடுகதைகளும், புதிர்களும், குழந்தைப் பாடல், சமையல் என பற்பல பகுதிகளாய் மொழி வளர்க்கும் தமிழுமாய் வலம் வரும் பைந்தமிழை பங்குனிக்காக பலரின் கரவொலி சத்தத்தோடும் வரவேற்போம். இந்த வருடத்தின் நிறைவான பதிவாக பங்குனி மாத இதழ் பவனி வர உள்ளது. பைந்தமிழே வருக வருக!

மேலும் காண...